அரூர் அருகே உள்ள எச் தொட்டம்பட்டியில் இயங்கி வரும் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பொன் ஐஸ்வர்யம் தொண்டு நிறுவனமும் மற்றும் கே. ஏ.எஸ் மருத்துவமனை ஜேசிஐ ஈரோடு இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே எச். தொட்டம்பட்டியில் இயங்கி வரும் பொன் ஜஸ்வர்யம் தொண்டு நிறுவன நிர்வாக இயக்குனர் டாக்டர். பொன்.பல ராமன், குத்து விளக்கு ஏற்றி முகாம் தொடங்கி வைத்தார். கே எ எஸ் மெடிக்கல் சென்டர் மருத்துவ சிகிச்சைகள் மகப்பேறு மகளிர் பிரச்சனைகள் எழும்பு மருத்துவ ஆலோசனை பொது மருத்துவம் கண் மருத்துவம் போன்ற உயர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இதில் மருத்துவர்கள் கோகுல்நாத், விக்னேஷ், இப்பிராகிம், பிரதாப, ராகுல், மாரியப்பன், ஆகாஷ், பூவரசன், சௌந்தர்யா தேவி, கீர்த்திகா, மேலாளர் செல்வம். தீப்பபொரி செல்வம், பாடகர் காமராஜ், அரசு ஆயிரத்திற்கு மேற்ப்பட்ட நலிவடைந்த நாடக கலைஞர்களுக்கு சான்றுகள் நலத்திட்ட உதவிகளும் மரகன்றுகள் மதிய உணவு வழங்கப்பட்டன மற்றும் பயனாளிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக